School Bus தரமா இருக்கா.. தடாரென ஓட்டி பார்த்த Collector..மிரண்டு போன அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார போக்குவரத்துத் துறை, காவல்துறை, மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், பள்ளிப்பேருந்தை தானே இயக்கி பேருந்தின் தரம் குறித்து ஆய்வு செய்தார். 

X

Thanthi TV
www.thanthitv.com