LEO படம் LCU-ல் இருக்கா? -"உங்க எதிர்பார்ப்பை பெரிதாக வையுங்கள்" வசனகர்த்தா ரத்னகுமார் கொடுத்த HINT
நடிகர் விஜயின் லியோ திரைப்படம், எதிர்பார்ப்புகளைவிட பெரிதாகத்தான் இருக்கும் என படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் கூறி உள்ளார். தூரிகையின் தீண்டல் ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் எஸ்.பி முத்துராமன், ரத்ன குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரத்னகுமார், பான் இந்தியா திரைப்படம் என்பதால் படத்திற்கு லியோ எனப் பெயரிடப்பட்டு இருப்பதாகக் கூறினார்.
Next Story
