#BREAKING || பொது தேர்வு வினாத்தாள் லீக் ஆனதா ? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்

x

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக சிபிஎஸ்இ விளக்கம்.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் சில கும்பல் தவறான தகவலை பரப்புவதாக குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்