கொடி பறக்குதா...மெரினாவில் மும்பை அணியின் கொடியுடன் வலம் வந்த ஹர்பஜன் சிங்

கொடி பறக்குதா...மெரினாவில் மும்பை அணியின் கொடியுடன் வலம் வந்த ஹர்பஜன் சிங்
Published on

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியை முன்னிட்டு, மெரினா கடற்கரை சாலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடிகளுடன் திறந்தவெளி வாகனத்தில் ஹர்பஜன் சிங் உலா வந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com