இந்த விழாவிற்கு செல்கிறதா 'PROJECT K'? தகவலை பகிர்ந்தார் கமல்ஹாசன்

x

அமெரிக்காவின் பிரபல சான் டியாகோ காமிக் கான் விழாவில் இடம்பெறும் முதல் இந்திய படம் என்ற பெருமையை PROJECT K படம் பெற்றுள்ளது. மகாநதி படத்தை இயக்கிய நாக அஸ்வின் அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் PROJECT K படத்தை உருவாக்கி வருகிறார். இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உடன் அண்மையில் கமல்ஹாசனும் இணைந்தார். இந்த சூழலில் கலிபோர்னியாவில் நடைபெறும் சான் டியாகோ காமிக் கான் விழாவில் படத்தின் பிரத்யேக வீடியோ இடம்பெறும் தகவலை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்