பா.ஜ.,வில் இணைகிறார் மைத்ரேயன்? | Maitreyan

x
  • அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் அணியில் இருந்த மைத்ரேயன், பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் ஈபிஎஸ் அணிக்கு மாறினார்.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மைத்ரேயன், திமுகவில் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ள இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இந்நி​லையில், விரைவில் பா.ஜ.க.வில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்