கோலி Vs கங்குலி முடிவுக்கு வந்ததா மோதல்?
டெல்லி - பெங்களூரு இடையிலான போட்டி முடிந்த பிறகு கங்குலியும் கோலியும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர். கடந்த முறை டெல்லி - பெங்களூரு மோதியபோது கங்குலியும் கோலியும் கைகுலுக்காமல் சென்றனர். இந்த சம்பவம் கங்குலி -கோலி இடையிலான உரசலுக்கு மேலும் வலுசேர்த்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருவரும் கைகுலுக்கிக் கொண்டதுடன் பரஸ்பரம் பேசிக்கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
