அடுத்த இந்திய அணி கேப்டன் இவரா? - முன்னாள் வீரர் கவாஸ்கர் பரபரப்பு பேச்சு

x

எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வாகலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாகப் பேசிய கவாஸ்கர், ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகக் கூறி உள்ளார். எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மிடில்-ஆர்டர் வீரராகவும் பாண்டியா செயல்படுவதாகவும் சுனில் கவாஸ்கர் பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்