"ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறதா திமுக?" - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில்

x

குடியரசு தின நாளில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு அறிவிப்பார் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்