“ஆன்லைன் ரம்மி தடை தொழில்நுட்ப ரீதியா சாத்தியமா? 2 நாள் முன்பு நியூஸ் பேப்பர் பார்த்தீங்களா?..“

x
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சற்றுமுன் ஒப்புதல்
  • 2 வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சூழலில் ஒப்புதல் அளித்துள்ளார்
  • ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை
  • 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதா - ஆளுநர் ஒப்புதல்

Next Story

மேலும் செய்திகள்