"திருப்பி அனுப்ப முடியாத நெருக்கடி" - திருமாவளவன் ஆவேச பேட்டி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்ப முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com