5000 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா..?மாணவரின் பெற்றோர் அதிரடி கைது - ஈரானின் கொடூர உத்தி

x
  • இவ்விவகாரம் தொடர்பாக ஒரு மாணவரின் பெற்றோர் உட்பட 6 மாகாணங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது...
  • மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பள்ளி மாணவிகள் விஷத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்...
  • குசெஸ்தான், மேற்கு அஜர்பைஜான், ஃபார்ஸ், கெர்மன்ஷா, கொராசன் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் ஒரு மாணவரின் பெற்றோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்