சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் இவர் தான்!.. கேன் வில்லியம்சன் விடுவிக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு

x
  • நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்தாண்டில் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன், மினி ஏலத்திற்கு முன்பாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எய்டன் மார்க்ரமை அந்த அணியின் நிர்வாகம் கேப்டனாக அறிவித்துள்ளது.
  • சமீபத்தில் தென்னாப்பிரிக்க டி20 தொடரில், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்