ஸ்மார்ட் மூவ் என நினைத்து செய்து பல்பு வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

x

ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபனிங் வீரராக களமிறங்கினார். பீல்டிங்கின்போது வழக்கமான தொடக்க வீரர் பட்லர் லேசான காயம் அடைந்ததால், அவர் தொடக்க வீரராகக் களமிறங்கவில்லை. பட்லருக்குப் பதிலாக ஓபன் செய்த அஸ்வின், 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்