விசில் போட தயாரா..? சென்னையை சுற்றி வந்த 'ஐபிஎல் கோப்பை' - செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்கள் | IPL2023

• பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பார்வையிடுவதற்காக ஐபிஎல் கோப்பை சென்னை வந்தது. • வருகிற 31ம் தேதி ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. • இந்நிலையில், முக்கிய நகரங்களில் ஐபிஎல் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. • அந்த வகையில், சென்னையை ஐபிஎல் கோப்பை வலம் வந்தது. • கல்லூரி, வணிக வளாகம், பெசண்ட் நகர் கடற்கரை, சேப்பாக்கம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஐபிஎல் கோப்பையுடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
X

Thanthi TV
www.thanthitv.com