ஐபிஎல் தொடர் 2023 - மும்பை இந்தியன்ஸ் Vs முன்னாள் மும்பை இந்தியன் எகிறும் எதிர்பார்ப்பு

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 35வது லீக் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் முன்னேற இரு அணிகளும் வெற்றிக்கு வரிந்துகட்டும் என்பதாலும், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா நேருக்கு நேர் மோதுவதாலும் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்