இயல்பு நிலைக்கு திரும்பிய IPL.. Playoff-க்கு போட்டிபோடும் அணிகள்.. விரக்தியில் ராஜஸ்தான்

x

ஐபிஎல் தொடரின் 56வது போட்டியில் இன்று, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடைசி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள ராஜஸ்தான் அணி, இந்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்புமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்