ஐபிஎல் புள்ளிப்பட்டியல்..யார் யார் எந்த இடம்.?ப்ளே ஆப் செல்லப்போவது யார்.?

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் நீடிக்கிறது. 15 புள்ளிகளுடன் சென்னை 2ம் இடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 3ம் இடத்திலும், மும்பை 4ம் இடத்திலும் உள்ளன. 11 புள்ளிகளுடன் லக்னோ 5ம் இடத்தில் உள்ளது. 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு 6ம் இடத்திலும் கொல்கத்தா 7ம் இடத்திலும் பஞ்சாப் 8ம் இடத்திலும் உள்ளன. 8 புள்ளிகளுடன் ஹைதராபாத் 9ம் இடத்திலும் டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்