ஐபிஎல் புள்ளிப்பட்டியல் :மேல ஏறிட்டோம்.இனி அவ்ளோ தான்.இறங்க மாட்டோம்.. அடம் பிடிக்கும் ராஜஸ்தான் அணி

x
  • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் நீடிக்கிறது.
  • அதே 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 2ம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும் பஞ்சாப் 4ம் இடத்திலும் உள்ளன.
  • 4 புள்ளிகளுடன் கொல்கத்தா 5ம் இடத்திலும், சென்னை 6ம் இடத்திலும் பெங்களூரு 7ம் இடத்திலும் உள்ளன.
  • ஹைதராபாத் 8ம் இடத்தில் உள்ள நிலையில், மும்பை 9ம் இடத்திலும், புள்ளிக்கணக்கை தொடங்காத டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன

Next Story

மேலும் செய்திகள்