ஐபிஎல் புள்ளிப்பட்டியல் - தராசு முள் போல நடுவே நிற்கும் சிஎஸ்கே புள்ளிபட்டியலில் முன்னிலை செல்லுமா ?

x
  • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் லக்னோ முதலிடத்தில் உள்ளது.
  • 4 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 2ம் இடத்திலும், கொல்கத்தா 3ம் இடத்திலும், குஜராத் 4ம் இடத்திலும் உள்ளன. அதே 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சென்னை 5ம் இடத்திலும் பஞ்சாப் 6ம் இடத்திலும் உள்ளன.
  • பெங்களூரு 7ம் இடத்தில் உள்ள நிலையில், மும்பை 8ம் இடத்திலும் ஹைதராபாத் 9ம் இடத்திலும் டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்