ஐபிஎல் புள்ளிப்பட்டியலில்.. எந்த அணிக்கு என்ன இடம்?

x
  • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
  • அதே 4 புள்ளிகளுடன் பஞ்சாப் 2ம் இடத்திலும், 2 புள்ளிகளுடன் பெங்களூரு 3ம் இடத்திலும் உள்ளன.
  • ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ளன.
  • 2 புள்ளிகளுடன் சென்னை 6வது இடத்தில் உள்ளது.
  • வெற்றிக் கணக்கைத் தொடங்காத அணிகளான கொல்கத்தா 7ம் இடத்திலும் டெல்லி 8ம் இடத்திலும் உள்ளன. மும்பை 9ம் இடத்திலும் ஹைதராபாத் கடைசி இடத்திலும் இருக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்