ஐபிஎல் போட்டி.. பஞ்சாப் - டெல்லி அணி மோதல்.. பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப்!..

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் மோத உள்ளன. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க பஞ்சாபிற்கு இன்றையப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்