IPL 2023 - டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி..!

x
  • ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வென்றது.
  • இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ, கைல் மேயர்ஸ் மற்றும் பூரானின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.
  • பின்னர் 194 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் வார்னர் மட்டும் அரைசதம் அடித்தார்.
  • 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே எடுத்து, தோல்வி அடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்