IPL இறுதிப்போட்டி - கடைசி நேரத்தில் வானிலை ஆர்வலர் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தாலும், போட்டி தடைபடுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்