ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2023 : ஹைதராபாத் , லக்னோ அணிகள் மோதல்

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள அடல்பிகாரி வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. ஐதராபாத் அணியின் கேப்டன் ஏடன் மார்க்ரம் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்