தமிழர்கள் அசத்தல்.. மில்லர் அதிரடி.. டெல்லியை வீழ்த்தி குஜராத் வெற்றி..!

x
  • ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் குஜராத் அணி, டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
  • ஐபிஎல் தொடரின் 7 லீக் போட்டியில் குஜராத்- டெல்லி அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது.
  • பின்னர் களமிறங்கிய குஜராத் அணி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 163 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
  • அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 62 ரன்களும், அதிரடியாக விளையாடிய மில்லர் 31 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்