IPL - 2023 - ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் அப்டேட்ஸ் | orangecap | purplecap

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. 11 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 576 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், குஜராத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வசம் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடி, 19 விக்கெட்டுகளை ஷமி சாய்த்து உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com