ஐபிஎல் 2023 - பெங்களூரு கோட்டையில் கொடியேற்றிய கொல்கத்தா அணி

x

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்