#Breaking || மும்பை படுதோல்வி.. பைனலில் குஜராத்.. மீண்டும் CSK உடன் மோதுவோம் என சொன்னதை செய்த பாண்டியா..!

x
  • ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி/மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி
  • 28ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதுகிறது குஜராத்
  • 2வது குவாலிஃபயர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை/5 முறை சாம்பியனான மும்பையின் கோப்பைக் கனவு தகர்ந்தது///4/ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்

Next Story

மேலும் செய்திகள்