ஐபிஎல் : 2023 - சென்னை அணி அபார வெற்றி

ஐபிஎல் : 2023 - சென்னை அணி அபார வெற்றி
x

சென்னை அணி அபார வெற்றி

* கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி

* 236 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி

முதலில் ஆடிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது






Next Story

மேலும் செய்திகள்