சென்னை தரையிறங்கியதும் பாதுகாப்பு பாக்ஸில் மின்னல் வேகத்தில் பறந்த சிஎஸ்கேவின் வெற்றி கோப்பை

x

சென்னை வந்த ஐபிஎல் வெற்றிக் கோப்பை/விமான நிலையம், சென்னை/ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே அணி வீரர்கள்/சென்னை விமான நிலையத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது/5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி/தோனி, தோனி என ரசிகர்கள் ஆரவாரம் - ஐபிஎல் கோப்பையை நேரில் கண்ட ரசிகர்கள் உற்சாகம்/காரில் கோப்பை எடுத்து செல்லப்பட்ட நிலையில் பின்தொடர்ந்து ஓடினர்


Next Story

மேலும் செய்திகள்