வரப்போகிறது ஐபோன் 16 சீரிஸ்".. ஐபோன்களில் இனி குவால்காம் 5ஜி சிப்கள்" - ஆப்பிள் அதிரடி அறிவிப்பு

x

வரப்போகிறது ஐபோன் 16 சீரிஸ்".. ஐபோன்களில் இனி குவால்காம் 5ஜி சிப்கள்" - ஆப்பிள் அதிரடி அறிவிப்பு

2024இல் எஸ்.இ 4 ரக ஐபோனை வெளியிடும் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பில் உருவான 5ஜி சிப்பை இதில் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவன 5ஜி சிப்பின் செயல் திறனை விட குவால்காம் 5ஜி சிப்பின் செயல் திறன் சிறப்பாக இருப்பதால், குவால்காம் சிப்புகளை தொடர்ந்து பயன்படுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் குவால்காம் சிப்களை பயன்படுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்