"விசாரணை என்றாலே நெஞ்சுவலி வந்துவிடுகிறது" - தமிழிசை பரபரப்பு பேட்டி

x

மகளிர் உரிமைத்தொகை பெற தமிழக அரசு கடும் நிபந்தனைகளை விதித்து இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் குருபூஜையில் கலந்துகொண்ட பிறகு அவரளித்த பேட்டியைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்