தமிழ்நாட்டின் அனைத்து மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் UPI வசதி அறிமுகம்

தமிழ்நாட்டின் அனைத்து மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் UPI வசதி அறிமுகம்
Published on

தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்

ஏற்கனவே 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்

இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் யுபிஐ வசதி

தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை வழங்க நடவடிக்கை

கூட்டுறவு வங்கிகள் மூலம் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளை பெற முடியும் என விளக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com