#BREAKING || டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் - ரிசர்வ் வங்கி | Digital Currency | RBI

x

டிசம்பர் 1 முதல் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் - ரிசர்வ் வங்கி. சோதனை அடிப்படையில் 8 வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் - ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் - ரிசர்வ் வங்கி.


Next Story

மேலும் செய்திகள்