மதுபோதையில் Pub-ல் ரகளை செய்த இளைஞர் - கார் மீது அமர்ந்து ரகளை செய்யும் வீடியோ வைரல்

x

கோவையில், மதுபோதையில் Pub-ல் ரகளை செய்த இளைஞர், கார் மீது அமர்ந்து ரகளை செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Bouncer-கள் சமாதானம் செய்ய முயன்றும், அந்த இளைஞர் மதுபோதையில், காரை விட்டு இறங்க அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்