போதையில் இளைஞர்கள் அட்டூழியம்... முதியவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் - பரபரப்பு சிசிடிவி

x

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் முதியவர் ஒருவரை கண்மூடித் தனமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதேபோல், அப்பகுதியில் உள்ள வாகனங்களை அவர்கள் சூறையாடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்