#BREAKING | சர்வதேச மகளிர் குத்துச்சண்டை போட்டி - இந்தியாவுக்கு 3வது தங்கம் | Nikhat Zareen

x

சர்வதேச மகளிர் குத்துச்சண்டை போட்டி - இந்தியாவுக்கு 3வது தங்கம்,50 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார், இறுதிப் போட்டியில் வியட்நாமை சேர்ந்த க்யூயென்-யை வீழ்த்தி அசத்தல், ஏற்கனவே, 48 கிலோ, 81 கிலோ எடைப் பிரிவுகளில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகள் நீது கங்காஸ், சவீதி போரா அசத்தியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்