சர்வதேச மகளிர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம்...புதிய உலக சாதனை படைத்த கென்ய வீராங்கனை ஃபெய்த்

x

சர்வதேச மகளிர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கென்ய வீராங்கனை ஃபெய்த் கிப்யிகன் (Faith Kipyegon) புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற டயமண்ட் லீக் சர்வதேச தடகள தொடரில் 5 ஆயிரம் மீட்டர் பந்தய தூரத்தை 14 நிமிடங்கள் 5 வினாடிகள் 20 மணித்துளிகளில் ஃபெய்த் கடந்தார். இதன்மூலம் முதலிடம் பிடித்த ஃபெய்த், 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் முந்தைய உலக சாதனையையும் முறியடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்