சர்வதேச பனிச் சறுக்குப் போட்டி...உறைபனியில் அசத்திய வீரர்கள்...
ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று சாகசங்களில் ஈடுபட்டனர்.
ஸ்கை டைட்டில் பிரிவில் ஸ்வீடன் வீரர் மேக்ஸ் பால்மும், அமெரிக்க வீராங்கனை அடிசனும் வெற்றி வாகை சூடினர்.
ஸ்னோ-போர்டு பிரிவில் அமெரிக்க வீரர் மைக்கேல் மானும், கனடா வீராங்கனை கேட்டி ஆன்டர்சனும் முதலிடம் பிடித்தனர்.
Next Story

