பாகுபலியை பிடிக்க தீவிர ஆயத்தம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர். நெல்லிதுறை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானை அடர்ந்த வனப்பகுதிகள் சென்ற நிலையில், அதனை சமவெளிக்கு கொண்டும் வரும் முயற்சியில் வனத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com