அவமதித்த நடத்துனர் - நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி மாணவர்

x

புதுக்கோட்டை அருகே பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவரை பயணசீட்டு எடுக்கவில்லை என்றால் கீழே இறக்கி விடுவேன் என அவமதித்த அரசு பேருந்து நடத்துனர் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செய்தியாளர் சுந்தர் வழங்கிய தகவல்கள் இவை...


Next Story

மேலும் செய்திகள்