நொடி பொழுதில் நடந்த பயங்கரம் - சாலையில் தூக்கி வீசப்பட்ட 8 மாத குழந்தை

x

தருமபுரி, அரூரில் இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 8 மாத குழந்தையுடன் கணவனும் மனைவியும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்