கழிவறையில் நின்று கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ் போட்ட மாணவர்கள் - 'சாரி' கேட்க வைத்த போலீஸ் - வெளியான வீடியோ

x
  • கழிவறையில் கானா பாடலுக்கு கத்தியுடன் நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்ட பள்ளி மாணவர்கள் சிக்கி உள்ளனர்.
  • சமீப காலமாக சமூக வலைத்தளவாசிகளிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது.
  • சட்டவிரோத செயல்களையும் சிலர் ரீல்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.
  • அந்த வகையில் பள்ளி மாணவர்கள் 3 பேர், கத்தியுடன் கானா பாடலுக்கு கழிவறையில் நடனமாடிய ரீல்ஸ் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்