காயம் அடைந்த தீபக் சஹார்...சென்னை அணிக்கு பின்னடைவு?

x
  • ஐபிஎல் தொடரில் எதிர்வரும் சில போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
  • மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் காயம் அடைந்ததால், ஒரே ஒரு ஓவர் மட்டுமே தீபக் சஹார்வீசினார்
  • இந்நிலையில், காயம் காரணமாக நான்கு அல்லது ஐந்து ஐபிஎல் போட்டிகளில் தீபக் சஹார் பங்கேற்க இயலாது எனக் கூறப்படுகிறது.
  • ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்