ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு..! கோவையில் இருந்ததாக பகீர் தகவல் - ஜமேஷாவுடன் தொடா்பா..?அடுத்தடுத்த அதிர்ச்சி

x

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஷாரிக்கிடம் விசாரணை.

கோவையில் ஷாரிக் தங்கியிருந்த விடுதியில் விசாரணை.

சிம் கார்டு வாங்கி கொடுத்த பள்ளி ஆசிரியரிடம் விசாரணை.

கையில் வெடிகுண்டு குக்கருடன் புகைப்படம் எடுத்த ஷாரிக்.2 ஆண்டுகளில் 4 செல்போன் எண்கள் மாற்றம்.


Next Story

மேலும் செய்திகள்