ஓபிஎஸ் மகன் எம்.பி., ரவீந்திரநாத் சொன்ன தகவல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும், சங்கர நாராயணர் கோவில் ஆடித் தபசு நிகழ்ச்சியில் பங்கேற்க, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ரவீந்திரநாத்துக்கு, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் , நாளை நடைபெறும் தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டத்தில், நிச்சயமாக தான் பங்கேற்பேன் என தெரிவித்தார்.
Next Story
