நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் இந்தியா - 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி | INDvNZ

x

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று நடக்கிறது.


மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெறும் இந்த போட்டி, மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.


முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்