36 பக்தர்கள் உயிரை பறித்த கோயில் கிணறு.. 5 புல்டோசரால் கோயில் இடித்த ம.பி. அரசு

x
  • மத்தியப்பிரதேசத்தில் 36 பேரை பலி கொண்ட கிணறு அமைந்திருந்த கோவில், சட்டவிரோதமானது எனக் கூறி இடித்து அகற்றப்பட்டது.
  • ராமநவமி தினத்தன்று இந்தூர் கோவிலில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்து 36 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த விபத்து தொடர்பான விசாரணையில், கோவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பது தெரியவந்தது.
  • உடனடியாக அதை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, 5 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கோவில் இடித்து அகற்றப்பட்டது.
  • அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்