தொடர்ந்து 6 நாட்களாக கொட்டிய மழை..15 பேருடன் மண்ணில் புதைந்த வீடுகள் - மாயமான 46 பேர்

• இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... • தொடர்ந்து 6 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் புதைந்தன... • நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில், மேலும், காணாமல் போன 42 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன...
X

Thanthi TV
www.thanthitv.com